நான் நிறைய கவிதைகள் எழுத வேண்டும்
என்று அவா கொண்டிருக்கிறேன். அவற்றுள் சில, என் கவிதைகளில் சிறு சிறு
பிழைகள் இருப்பின் அதைப்பற்றிய ஆலோசனைகளையும்,கருத்துக்களையும்,திருத்தங்களையும் எதிர் பார்க்கினறேன் .
email me at
விருப்பங்கள்
என்னவோ?
உன்னில்
வேதனயில்..
விளைவதுதான்..
ஆசையென்றால்
விட்டு விட்டிருப்பேன்
என் கண்களில்..
விளைந்தது விளையட்டுகோ
விமர்சனத்துக்கோ
விட்டுவிட்டது
என்மனம்.
எதிர் பார்க்கிறேன்...
அவள்